Munna Movie Gallery & Preview
தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்
ஒருவனின் கதை “ முன்னா “
சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை…