Greetings to all press, media and website friends..
எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.
சிவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட…