தீபாவளி ரேஸில் கவனம் ஈர்த்த “மரிஜீவானா” திரைப்படம் !
தீபாவளி என்பது தமிழர்கள் வாழ்வில் கொண்டாட்ட திருநாள். புத்தாடை, மத்தாப்பு, இனிப்பு, விருந்து இவையனைத்தையும் தாண்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் புது சினிமா பார்ப்பதென்பது காலந்தோறும் மாறாத பழக்கம். இந்த வருடம் பண்டிகை…