Actors Mansoor Ali Khan & Vishal supports Trisha!
திரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கும் மன்சூர் அலிகான்!
"எனது திரைத்துறையில் உள்ள பெண்களை யாரேனும் போகிறபோக்கில் கேவலமாகவும், மலிவாகவும் விளம்பரத்திற்காக, சுயலாபத்திற்காக அவமானப்படுத்தும் செயலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.…