நயன்தாரா படத்தில் வீரசமர்!
நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங்கட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீரசமர்.
பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல பிரபல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார்.…