அம்மா கிரியேஷன்ஸ் சிவா எழுதி, சிங்காரவேலுவுடன் இணந்து தயாரித்த ‘தலைவன் ‘ பாடல் வெளியீடு…
“தலைவன்”
பல்லவி
பாடு பாடு வாழ்த்திப் பாடு- தளபதி
பிறந்த நாளை வாழ்த்தி பாடு !
கொண்-டாடு ! ஆட்டம் போடு ! - முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலினை வாழ்த்தி பாடு,,
தமிழே ! பெற்ற தங்கக் கட்டி !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !
தமிழே !…