“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ – தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை
ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்!
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை.…