உயிரே! உறவே! தமிழே! வணக்கம்! – Ltr. from Kamalhaasan
உயிரே! உறவே! தமிழே!
வணக்கம்!
நலமாக உள்ளேன்
நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு.
என்மீது நீங்கள் வைத்துள்ள நலவிருப்பம். அதனால் தான் நான் மீண்டுவந்ததாக நான்…