”அனைவரும் ஒன்றாக வேலை செய்வோம்…” – விஷ்ணு மஞ்சு பதவி ஏற்பு விழாவில் மோகன் பாபு பேச்சு
தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது அணியினர் அக்டோபர் 16 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் தெலுங்கானா அமைச்சர் தலசானி…