பத்திரிகையாளர்கள்(TMJA) நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் ரிலீஸ்!
பத்திரிகையாளர்களின் நலனுக்காக நடிகர்கள் பாடி நடித்துக் கொடுத்த பாடல் ஆல்பம் விரைவில் வெளியாகிறது.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா வைரஸ் காலங்களில்…