பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘
இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் " நீயும் நானும்" .
இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார்.
ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார்.…