‘A to Z செய்திகள்’ (தினமும் மதியம் 2:00 மணிக்கும், இரவு 8:30 மணிக்கும்)
அரசியல், கிரைம், சர்வதேச செய்திகள் என ஒரே நாளில் ஓராயிரம் செய்திகளை கடந்து போக வேண்டியுள்ளது. அவசர உலகில் அத்தனை செய்திகளையும் பார்க்கும் பொறுமையும் நேரமும் யாருக்கும் இருப்பதில்லை.
ஃபாஸ்ட்புட் யுகத்தில் ராக்கெட் வேகத்தில் செய்திகளை…