Dr. Abdul Kalam International Short Film Competition
இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக, Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும்பட…