‘Musical journey of A.R.Rahman’ -R.Parthiban’s ‘IRAVIN NIZHAL’ Audio Launch Event…
இரவின் நிழல்
நடிகரும் இயக்குனருமான திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அசாத்தியங்களை சாத்தியமாக்குவதை எப்போதும் தன் இயல்பாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு, பார்த்திபன் எழுதி இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு”…