Political News திரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி ! Naveen Feb 28, 2020 திரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சியில் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், கே.ராஜன், டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் பார்த்தனர். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் நாளை வெளியாகிறது