தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் – கவிப்பேரரசு வைரமுத்து
தூணிலுமிருக்கும்
துரும்பிலுமிருக்கும்
- கவிப்பேரரசு வைரமுத்து
ஞாலமளந்த ஞானிகளும்
சொல்பழுத்த கவிகளும்
சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்
கொரோனா சொன்னதும்
குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.
உலகச்…