“Hitler” Movie Audio Launch Event Stills & News
“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி…