“Every Musical Genre is a Meditation, and I love experimenting and living with them”…
ஒவ்வொரு இசையும் தியானம் தான்..!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்..!!
வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை…