திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிற மாநில தேசிய தலைவர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிக இடங்களில் (159) திமுக கூட்டணி முன்னனியில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்க போவது…