Brilliant Movies Presents Divya Meethu Kadhal Movie Gallery & Preview
பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில்
‘திவ்யா மீது காதல்’
பிர்லியன்ட் மூவிஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படைப்பு ‘திவ்யா மீது காதல்’.
இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் சீரழிவு சம்பங்களை தத்ரூபமாக கதைக்களமாக கொண்டு…