சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் டீஸர் ஒரு…
சின்னத்திரை புகழ் விஜே சித்திரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look)ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது.…