#Gangaiamaran back to acting after 8years, in director #Hari’s film #AV33.
ஹரி டைரக்ஷனில் AV33.
மீண்டும் நடித்த கங்கைஅமரன்.
பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.
இசை அமைப்பாளராக, ஒரு…