Browsing Tag

cinema news

ஜியாவின் ‘‘என்னடி ஆச்சு உனக்கு’’ இசை ஆல்பம் வெளியானது

https://youtu.be/hpZ7WDJ12as?feature=shared மூத்த பத்திரிகையாளும் குறும்பட இயக்குனரும் இசையமைப்பாளருமான ஜியாவின் ‘என்னடி ஆச்சு உனக்கு’ இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் பார்க்கலாம். இது இன்று இரவு 7…

”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண்…

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது…

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் 2ஆம் வார கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு பன் பட்டர் ஜாம் வழங்கிய நடிகர் கூல்…

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன்…
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com