சிஐஐ தக்ஷின் விழாவில் கார்த்தி கலந்துக் கொண்டு பேசியது:
தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது: கார்த்தி பெருமிதம்
இன்று காலை சென்னையில் நடைபெற்ற சிஐஐ தக்ஷின் விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கார்த்தி கலந்துக் கொண்டு பேசியது:
தமிழ்நாடு இளைஞர்…