சின்னத்திரை இயக்குனர்கள் சங்க நட்சத்திர கலைவிழா!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்...
எங்கள் சங்க "CD 23" விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து…