தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஹிர்ரூது ஹாரூனின் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ' தக்ஸ் ' படத்தின் படபிடிப்பு நிறைவு
ஒரே கட்டமாக படபிடிப்பை நிறைவு செய்த ‘தக்ஸ்’ படக்குழு
நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான…