நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
"Article 15" தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்
தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட…