விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கிய…
தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களின் தலைமையில்... மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில்…