Agadu Movie Gallery & Preview
நான்கு இளைஞர்களால் பாதிக்கப்படும் சிறுமி
பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் அகடு
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த்,…