இவங்க நடித்த முதல் படம் பிக் பிரதர் என பொய் தகவல் பரவுது.. உண்மையில்..
இவங்க பட்டதாரி எனும் படம் மூலம் தமிழில் அறிமுகம்... அப்புறம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான களவாணி மாப்பிள்ளை படத்தின் கதாநாயகியும் இவரே.. அப்பல்லாம் இவங்க பேரு அதிதி மேனன்.. இப்ப மிர்னா மேனன்..
மோகன்லால் படமான பிக் பிரதர் படத்தில்…