ரிஸ்ஸில் செயலி ரிஸ்ஸில் ஸ்டூடியோஸ் மூலம் ‘திறன்களை’ சீர்படுத்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளது.
மிகச்சிறந்த அசல் உள்ளடக்கத்துடன் கூடிய சிறிய காணொளி செயலியான ரிஸில் திறமைகளை வளப்படுத்தவும் அடுத்த நிலைக்கு மேம்படுத்தவும் உதவும் பொருட்டு நடிப்பு மற்றும் நடன வகுப்புகளுக்கான மெய்நிகர் ரிஸ்ஸில் ஸ்டுடியோ பயிற்சி பட்டறையை முற்றிலும் இலவசமாக…