“ஆன்மீக அழைப்பு” படம் பார்க்கும் ஏழு ரசிகர்களுக்கு தங்க மோதிரம்!
சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ள படம் "ஆன்மீக அழைப்பு"!
மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக…