தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி எஸ். முருகன் அவர்களுக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி விருது வழங்கினார். Read more