Presenting  #Aaririraaro Lyric Video Song from #Anjaamai. Starring #Vidharth #Vanibhojan #Rahman.

Presenting  #Aaririraaro Lyric Video Song from #Anjaamai. Starring #Vidharth #Vanibhojan #Rahman. #RaghavPrasad #Kalacharan #SPSubburaman #Thiruchithram #DreamWarriorPictures

 

பாடல் வரிகள் :

 

ஆரிரிராரோ

கேட்குதே அட

ஆயிரம் வானம்

பூக்குதே

 

வானவில் தூறல்

போடுதே என்

வாழ்க்கையில் வண்ணம்

சேருதே

 

நான் கண்ட கனவை

காட்சிப்படுத்த

நீ வந்து பிறந்தாயே

 

நீ வந்த பிறகே

நானும் அடடா

சூல் கொண்டு பிறந்தேனே

 

பூவின் காலை

நாமும் வாங்கி

வானம் போவோமா

 

போக போக

காணும் யோகம்

வாங்கிச் சேர்ப்போமா

 

கடந்த என் வாழ்வை

ஞாயம் செய்கிறாய்..

பிறந்த நீ தானே

என்னை வளர்க்கிறாய்..

 

உயிரை நான் ஏந்த

யோக்கம் ஆகிறாய்..

விடியல் நான் காண

தூக்கம் ஆகிறாய்..

 

சிறு சிறு சிறு சிறு கூட்டில்

இரு இரு இரு பொன்சிட்டி

துறு துறு துறு வாழ்க்கை தனை வாழுதே

 

சிலு சிலுவென என் வீட்டில்

அடை மழைகளின் மென்மொட்டு

குளு குளுவென வாசம் தனை வீசுதே..

 

ராரி ராட்டி

ராரி ராட்டி

ஜீவத் தேரோட்டி

 

கோடி வாட்டி

கோடி வாட்டி

ஆடு தாலாட்டி

 

பிறையை நான் கேட்டேன்

நிலவே வந்ததே..

ஒலிகள் நான் கேட்டேன்

இசையே தந்ததே..

 

தகப்பன் நான் என்றே

பெருமை கூடுதே

கனிந்த மனம் கூடி

குடும்பம் ஆனதே

 

பரபரவென என்னோடு

பற பறந்திட விண்ணோடு

இரு பறவைகள் தோளைத் தொடு

ஏறுமே..

 

கல கலவென வீட்டோடு

மலர் புலர்ந்திடும் காட்டோடு

பொலி பொலியெனப் பாசம் வந்து

பாடுதே..

 

ராரி ராட்டி

ராரி ராட்டி

ஜீவத் தேரோட்டி

 

கோடி வாட்டி

கோடி வாட்டி

ஆடு தாலாட்டிஆரிரிராரோ

கேட்குதே அட

ஆயிரம் வானம்

பூக்குதே

 

வானவில் தூறல்

போடுதே என்

வாழ்க்கையில் வண்ணம்

சேருதே

 

நான் கண்ட கனவை

காட்சிப்படுத்த

நீ வந்து பிறந்தாயே

 

நீ வந்த பிறகே

நானும் அடடா

சூல் கொண்டு பிறந்தேனே

 

பூவின் காலை

நாமும் வாங்கி

வானம் போவோமா

 

போக போக

காணும் யோகம்

வாங்கிச் சேர்ப்போமா

 

கடந்த என் வாழ்வை

ஞாயம் செய்கிறாய்..

பிறந்த நீ தானே

என்னை வளர்க்கிறாய்..

 

உயிரை நான் ஏந்த

யோக்கம் ஆகிறாய்..

விடியல் நான் காண

தூக்கம் ஆகிறாய்..

 

சிறு சிறு சிறு சிறு கூட்டில்

இரு இரு இரு பொன்சிட்டி

துறு துறு துறு வாழ்க்கை தனை வாழுதே

 

சிலு சிலுவென என் வீட்டில்

அடை மழைகளின் மென்மொட்டு

குளு குளுவென வாசம் தனை வீசுதே..

 

ராரி ராட்டி

ராரி ராட்டி

ஜீவத் தேரோட்டி

 

கோடி வாட்டி

கோடி வாட்டி

ஆடு தாலாட்டி

 

பிறையை நான் கேட்டேன்

நிலவே வந்ததே..

ஒலிகள் நான் கேட்டேன்

இசையே தந்ததே..

 

தகப்பன் நான் என்றே

பெருமை கூடுதே

கனிந்த மனம் கூடி

குடும்பம் ஆனதே

 

பரபரவென என்னோடு

பற பறந்திட விண்ணோடு

இரு பறவைகள் தோளைத் தொடு

ஏறுமே..

 

கல கலவென வீட்டோடு

மலர் புலர்ந்திடும் காட்டோடு

பொலி பொலியெனப் பாசம் வந்து

பாடுதே..

 

ராரி ராட்டி

ராரி ராட்டி

ஜீவத் தேரோட்டி

 

கோடி வாட்டி

கோடி வாட்டி

ஆடு தாலாட்டி

 

 

Song Name : Aaririraaro

Lyrics : Karthik Netha

Singers : Rahul Nambiar, Sai Vignesh

 

 

Musician Credits :

 

Keybords : Dinesh, Sagar, Ravi, Sathish, Tony, Jeeva

Rhythms : Kalyan, Ravi, Raghav Prasad

Flute: Lalith

Strings: Subani

Violins conducted by Shiva

Digitally Recorded at AJ studio

Digitally mixed and mastered by Chandru

 

Lyric Video by AS Karthikeyan

 

Cast & Crew

 

Cast: Vidharth, Vani Bhojan, Rahman, Krithik Mohan, Rekha Sivan and others

Written and Directed by: SP Subburaman

Cinematography : Karthick

Music: Raghav Prasad

Trailer & Background Music Score: KalaCharan

Lyrics: Arivumathi, Karthik Netha & SP Subburaman

Editor : Ramsudharsan

Art: GC Anandhan

Costume Designer: Siva Balan

Choreography: Deena

Costumes : Amal Raj

Sound Design : T.  Udhayakumar ( Knack Studios)

Makeup : Chandru

VFX & Di : Bee Studios, Aksha Studios

Co Director : Ramesh Murugan, Arasu CV

Project Designer : Kamalakumar

Production Manager : Stalin

Production Controller : Jayaraj

Stills : Maneksha

Publicity Design: Mokiba Studios

Created & Produced: Dr. M. Thirunavukarasu MD

Production: Thiruchithram

Presented by : Dream Warrior Pictures

PRO : Johnson

#Aaririraaro Lyric Video Song#Aaririraaro Lyric Video Song from #Anjaamai#AnjaamaiPresenting  #Aaririraaro Lyric Video Song from #Anjaamai. Starring #Vidharth #Vanibhojan #Rahman.RahmanVanibhojanVidharth
Comments (0)
Add Comment