*இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க…
"திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.…