பெற்றோர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் காயல்
தமயந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காயல்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர்…