அவ்வையாரும், அதியமானும் ஒன்னா சேந்து குடிச்சாங்களா? “சரக்கு” படத்தில் சர்ச்சை!
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் "சரக்கு"!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக நடிக்கும் நாஞ்சில் சம்பத், ஒரு காட்சியில் 'சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே,…