கானா பாடல்களால் நிறைந்த கானசபை .
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி…