Media overstepping the limits… Bharathiraja Condemns Media.
செப்டம்பர் 21, 2023:
மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது.
அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்..உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும்.
அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத…