‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
'மா சீதா நவமி'யை கொண்டாடும் வகையில், 'ராம் சியா ராம்' எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றில்…