“SAAREE” film is a psychological thriller based on several real life incidents

329

“Saaree”

Log line :Too much love can be scary


Produced by Ravi Varma

Directed by Giri Krishna Kamal

Photographed by Sabari

“SAAREE” film is a psychological thriller based on several real life incidents
It is about a GUY’S insane OBSESSION for a GIRL in a SAAREE which turns SCARY

The guy played by Satya Yadu  spots a girl in a SAAREE played by Aaradhya Devi and starts STALKING her and his feelings slowly turn DANGEROUS

Aaradhya Devi formerly known as SreeLakshmi is from Kerala and through the corporate selection procedures at RGV DEN, she was unanimously selected to be perfect for the lead role in SAAREE and similarly SATYA YAADU was chosen to play the obsessed guy

Aaradhya Devi was discovered by Ram gopal varma via a Insta reel which someone forwarded him

The film will be released in November in 4 languages Hindi , Telugu ,Tamil and Malayalam

 
’RGV DEN’ செய்தி குறிப்பு!

ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்  ’SAAREE’ (Log Line – Too much love can be scary) திரைப்படம். இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். சேலை அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருக்கட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் ‘சாரி’ படத்தின் கதை. படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கதாநாயகனாக சத்யா யாது நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளார். முன்பு ஸ்ரீலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட ஆராத்யா தேவி கேரளாவைச் சேர்ந்தவர்.

தயாரிப்பு நிறுவனமான ’RGV DEN’ மூலம் ‘சாரி’ படத்திற்காக சத்யா யாது மற்றும் ஆராத்யா தேவி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் ஒருவர் அனுப்பிய ரீல்ஸ் மூலமாக ஆராத்யா தேவியை இயக்குந ராம் கோபால் வர்மா கண்டறிந்தார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com