இயக்குனர் பேரரசுக்கு புதுப்பதவி!

1,008

பாஜக வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி, மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு “மாநில துணைத் தலைவராக” இயக்குனர் பேரரசு நியமிக்கப்பட்டுள்ளார்!

இவர் ஏற்கனவே கலை, கலாச்சார பிரிவு கௌரவத் தலைவராக செயல்பட்டு வருகிறார். பேரரசு சமீப காலமாக பொதுத் தளங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், தமிழ் வளர்ச்சியை பற்றியும், தமிழ் பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com