நடிகை ரம்யா பாண்டியன்-லோவல் Marriage சிறப்பாக நடந்தது.

53

 

இன்று காலை ரிஷிகேஷ், சிவபுரி கங்கைக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன்-லோவல் Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது. மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா அருண்பாண்டியன், அம்மா சாந்தி துரைப்பாண்டி மற்றும் தாய் மாமா கணேஷ்குமார் மற்றும் உறவினர்கள்..🎁

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com