‘சொர்க்கவாசல்’ திரரப்படத்தின் பத்திரிக்ரகயாளர் சந்திப்பு
இயக்குநர் ஜலாஜகஷ் கனகராே் – இரசயரமப்பாளர் அனிருத் இரைந்து சவளியிட்ட ‘சசார்க்கவாசல்’ திரரப்படத்தின் முன்ஜனாட்டம்
இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மம ஜேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கோசல்’ திமரப்படத்தின் முன்ஜனாட்டம் சேளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சசன்மனயில் உள்ள நட்சத்திர ஜ ாட்டல் ஒன்றில் நமடசபற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் ஜலாஜகஷ் கனகராே் மற்றும் பிரபல இமசயமமப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சகாண்டு முன்ஜனாட்டத்மத சேளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்ேநாத் இயக்கத்தில் உருோகி இருக்கும் ‘சசார்க்கோசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான சசல்ேராகேன், ஒளிப்பதிோளரும் நடிகருமான நட்டி ன்கிற நட்ராே், நடிமக சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், க்கீம் ஷா, பாலாஜி சக்திஜேல், கருணாஸ், ரவி ராகஜேந்திரா, அந்ஜதாணி தாசன், சாமுஜேல் ராபின்சன், எழுத்தாளர் ஜஷாபா ச க்தி, சமௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு சசய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்ஜடா ஜசவியர் இமசயமமத்திருக்கிறார். சர்மேேல் க்மரம் திரில்லர் ோனரிலான இந்த திமரப்படத்மத ஸ்மேப் மரட் ஸ்டுடிஜயாஸ் மற்றும் திங்க் ஸ்டுடிஜயாஸ் இமணந்து தயாரித்திருக்கின்றன . உலகம் முழுேதும் ட்ரீம் ோரியர் பிக்சர்ஸ் நிறுேனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இமணந்து ேழங்குகிறார்கள்.
ேரும் 29ம் ஜததி திமரயரங்குகளில் சேளியாகும் இந்த திமரப்படத்தின் முன்ஜனாட்டம் சேளியீடு மற்றும் பத்திரிக்மகயாளர் சந்திப்பில் படத்திமன உலகம் முழுேதும் சேளியிடும் ட்ரீம் ோரியர் பிக்சர்ஸ் நிறுேனத்தின் உரிமமயாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடிஜயாஸ் சந்ஜதாஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் க்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்ேநாத், ஒளிப்பதிோளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிஜயாருடன் இதர படக்குழுவினரும் கலந்து சகாண்டனர்.
முன்ஜனாட்டத்மத சேளியிட்டு இயக்குநர் ஜலாஜகஷ் கனகராே் ஜபசுமகயில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அமனேரும் எனக்கு நன்கு அறிமுகமானேர்கள். முதலில் படக்குழுவினர் அமனேருக்கும் என்னுமடய ோழ்த்துகள். முன்ஜனாட்டம் மிகவும் மனதிற்கு சநருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்ஜப இப்படத்தின் சில காட்சிகமள பார்த்திருக்கிஜறன். அப்ஜபாது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் ேருமக தருகிறார்’ என குறிப்பிட்ஜடன். படத்மத சேளியிடும் ட்ரீம் ோரியர் பிக்சர்ஸ் நிறுேனத்திற்கும் என்னுமடய ோழ்த்துகள். இந்தப் படம் சேளியான பிறகு தான் என்னுமடய ‘மகதி 2’ படத்தில் ஏஜதனும் மாற்றங்கள் சசய்ய ஜேண்டுமா, இல்மலயா என்பது சதரியேரும் . ஏசனனில் படத்தின் முன்ஜனாட்டம் உணர்வுப்பூர்ேமானதாகவும், மனதிற்கு சநருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.
இமசயமமப்பாளர் அனிருத் ஜபசுமகயில், “‘சொற்ர்க்கவாசல படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராே் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதிஜனாரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அேர்களுக்கு திமரப்படம் தயாரிப்பதில் சபரு விருப்பம் உண்டு. அந்த ேமகயில் அேர்களுமடய ஸ்மேப் மரட் ஸ்டுடிஜயாஸின் முதல் திமரப்படமாக சசார்க்கோசமல தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அமனேரும் எனக்கு சநருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு சசய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்மபயில் பிரபல ஒளிப்பதிோளர் ரவி ஜக. சந்திரனின் மகனான சாண்ஜடாவின் உதவியாளர். அேர் ஒளிப்பதிோளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அேருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார ோழ்த்துகிஜறன். எங்களுமடய குழுவில் ஒலி கலமே சபாறுப்பிமன பத்தாண்டுகளாக சிறப்பாக சசய்து ேரும் கமலஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இமணந்திருக்கும் திங்க் ஸ்டுடிஜயாஸ் நிறுேனத்திற்கும் நன்றி. திமரப்படத்மத சேளியிடும் ட்ரீம் ோரியார் பிக்சர்ஸ் நிறுேனம் அேரர்களுமடய அனுபேத்தால் இந்த படத்மத உலகம் முழுேதும் சிறப்பாக ேழங்குோர்கள். இதற்காக அேர்களுக்கும் நன்றி சதரிவித்துக் சகாள்கிஜறன். இயக்குநர் சித்தார்த் விஸ்ேநாத் பள்ளியில் எனக்கு இரண்டு ேருட ேூனியர். அந்தத் தருணத்தில் அேருக்கு சினிமாவில் ஆர்ேம் இருக்கிறது என்று எனக்குத் சதரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்மன சந்தித்து திமரப்பட இயக்குநராக ஜேண்டும் என சதரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக ஜசர்ந்து, மூன்று திமரப்படங்களில் பணியாற்றி ‘சசார்க்கோசல்’ திமரப்படத்மத உருோக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கமதமய முழுேதுமாக விேரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் ஜகட்டார். நான் அப்ஜபாது இதற்கு என்னுமடய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் சபாருத்தமானேராக இருப்பார் என்று மனதில் பட்டமத உடஜன சசான்ஜனன். இந்த படத்திமன பார்த்து விட்ஜடன்,
என்னுமடய நண்பர்கள் அமனேரும் இமணந்து ஒரு தரமான பமடப்மப உருோக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்ஜதன். நான் இமசயமமப்பாளராக ோழ்க்மகமய சதாடங்கும் ஜபாது ஆர். ஜே. பாலாஜி பண்பமல ோசனாலியில் சதாகுப்பாளராக புகழ்சபற்று இருந்தார். அப்ஜபாது அேருடன் ஜபசுேது எங்களுக்சகல்லாம் சபருமிதமாக இருக்கும். ஆர் ஜே ோக கமல உலக பயணத்மத சதாடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அேர் நடித்த படங்கள் அமனத்தும் கமர்ஷியலாக சேற்றி சபற்று இருக்கின்றன . அேர் நடிக்கும் படங்களுக்காக கடினமாக உமழப்பார். காசமடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திமரப்படத்தில் அேர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் சபற்றிருக்கிறார். சசல்ேராகேன் இந்தத் திமரப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுமடய கமல உலக பயணத்மதயும், இமசப்பயணத்மதயும் ஜநர்த்தியாக ேடிேமமத்ததில் சசல்ேராகேனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இமணந்து பணியாற்றியதற்காக அேருக்கும் நன்றி சதரிவித்துக் சகாள்கிஜறன். இந்த திமரப்படம் சபரிய அளவில் சேற்றி சபற்று அமனேரது ோழ்விலும் சசார்க்கோசல் திறக்கும் என்று நம்புகிஜறன்,” என்றார்.
கதாசிரியர்-எழுத்தாளர் தமிழ் பிரபா ஜபசுமகயில், “உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார் நீதிபதி…
ோக்கிங் புறப்பட்டு விட்டார் ேக்கீல்…சீருமட அணிந்து விட்டார் ஜபாலீஸ்காரர்…நான் இன்னும் என்னுமடய குற்றத்மத சசய்ய துேங்கி இருக்கவில்மல…’ என கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிமத தான் இந்த தருணத்தில் எனக்கு நிமனவுக்கு ேருகிறது. இந்த கவிமதமய தான் இந்த படமாக நான் பார்க்கிஜறன்.
இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்சபஷலானது. ஏசனனில் நான் எழுதிய முதல் திமரப்படமான ‘சார்பட்டா பரம்பமர’ படம் சேளியாகியிருக்கவில்மல. அந்தத் தருணத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் என்மன சதாடர்பு சகாண்டு என் உதவியாளர் சித்தார்த் ஒரு கமதமய மேத்திருக்கிறார். அேருடன் இமணந்து பணியாற்று என ஜகட்டுக்சகாண்டார். அந்த கமதமய ஜகட்டவுடன் எனக்கு மிகவும் சநருக்கமானதாக இருந்தது.
என்னுமடய வீடு சசன்மன மத்திய சிமறக்கு அருஜக உள்ளது. சிமறயில் நமடசபற்ற கலேரத்மத நான் சிறிய ேயதில் இருக்கும்சபாழுது ஜநரில் பார்த்திருக்கிஜறன். அந்த கலேரத்மத தழுவிய திமரப்படம் என்றவுடன் எனக்கு திமரக்கமத எழுதுேது ஆர்ேமாகிவிட்டது. அருண் மற்றும் சித்தார்த்துடன் இமணந்து பணியாற்றிஜனன்.
திமரக்கமத எழுதுேது என்பது எளிதில் ஜசார்ேமடய மேக்கும் பணி. ஆனால் மற்றேர்களுடன் இமணந்து உருோக்கும் ஜபாது ஆற்றலுடன் விமரோக சசயல்பட முடிகிறது. இந்த கமதமய சபாருத்தேமர பன்முகத் தன்மமமிக்க கதாபாத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன . ஒே்சோரு கதாபாத்திரத்திற்கும் தனித்துேம் உண்டு.
இந்தப் படத்தில் நடித்த ஆர். ஜே. பாலாஜிமய எப்ஜபாதும் எனக்கு ஒரு முன்னூதாரண நாயகனாக பார்க்கிஜறன். ஏசனனில் பண்பமல ோசனாலியில் சசன்மன தமிழில் ஜபசினார். அதுஜே எனக்கு உந்துதலாக இருந்தது. இதனால் நானும் இரண்டு ஆண்டுகள் பண்பமல ோசனாலியில் சதாகுப்பாளராக பணியாற்றிஜனன்.
நான் திமரத்துமறயில் பணியாற்றிக் சகாண்டிருந்தாலும் இதுேமர எந்த நட்சத்திரத்துடனும் இமணந்து புமகப்படம் எடுத்துக் சகாள்ேமத விரும்பியதில்மல. அப்படி நான் விரும்பிய ஒஜர= நடிகர் – பமடப்பாளி சசல்ேராகேன் தான். ஏசனனில் அேருமடய திமரப்படங்களில் கதாபாத்திர ேடிேமமப்பு வித்தியாசமானதாக இருக்கும். ‘புதுப்ஜபட்மட’ படத்தில் நாயக பிம்பத்மத பத்து ஜபர் அடித்தாலும் ேலிமய தாங்கக்கூடிய கதாபாத்திரமாக ேடிேமமத்திருப்பார். இது என்மன சபரிதும் கேர்ந்தது. இயக்குநமர சதாடர்பு சகாண்டு சசல்ேராகேனுடன் ஒரு புமகப்படம் எடுத்துக் சகாள்ள ஜேண்டும் என்ற என் விருப்பத்மத சதரிவித்ஜதன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து சசல்ேராகேன் என்மன சந்திக்க விரும்பினார். அேமர ஜநரில் சந்தித்த சபாழுது திமரக்கமத ஜநர்த்தியாக எழுதி இருக்கிறாய் என பாராட்டினார்.
ஜமலும் இந்த திமரப்படத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமமயாக திகழும் எழுத்தாளர் ஜஷாபா ச க்தி ஒரு ஜேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு புதிதாக முயற்சித்து இருக்கிஜறாம். கிமரம் ஆக்ஷ ன் திரில்லர் கமத என்றாலும், சர்மேேல் திரில்லர் ேமகமமமய சார்ந்தது என குறிப்பிட விரும்புகிஜறன். இந்தத் திமரப்படத்மத அமனேரும் கண்டு ரசித்து ஆதரவு தர ஜேண்டும் என ஜகட்டுக்சகாள்கிஜறன்,” என்றார்.
கதாசிரியர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஜபசுமகயில், “சிமறக்குள் நமடசபறும் கமதமய எழுதலாமா என என்னுமடய நண்பரான இயக்குநர் சித்தார்த் ஜகட்டார். அது சகாஜரானா காலகட்டம் என்பதால் எழுதுேதற்கு சம்மதம்
சதரிவித்ஜதன். அதன் பிறகு சிமறமய பற்றிய படங்கமள பார்த்ஜதாம், அது சதாடர்பாக எழுதி சேளியான புத்தகங்கமளயும் ோசித்ஜதாம்.
இந்தத் தருணத்தில் எங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தத் திமரப்படம் ேட சசன்மனமய களமாகக் சகாண்டது. நானும், இயக்குநர் சித்தார்த்தும் சதன் சசன்மனமய சார்ந்தேர்கள். இதனால் ேடசசன்மனமய சார்ந்த எழுத்தாளர்-கதாசிரியர் தமிழ்பிரபாமே அமழத்து, அேருடன் இமணந்து பணியாற்றிஜனாம். தற்ஜபாது இப்படத்தின் முன்ஜனாட்டத்மத பார்த்து காட்சிகள் அமனத்தும் உயிஜராட்டமாக இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் தமிழ் பிரபாவின் உமழப்புதான் அதிகம். கமதயின் நாயகனான பார்த்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதும் அேர்தான். இதற்காக அேருக்கு இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்,” என்றார்.
இயக்குநரும், நடிகருமான சசல்ேராகேன் ஜபசுமகயில், “இந்த திமரக்கமதமய முழுேதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இமத யார் எழுதினார்கள் எனக் ஜகட்ஜடன். இதமன படப்பிடிப்பு நிமறவு சசய்யும் ேமர ஜகட்டுக் சகாண்ஜட இருந்ஜதன். ஏசனனில் இப்படி ஒரு திமரக்கமதமய எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இமத நான் இந்த தருணத்தில் சசால்ேது சற்று மிமகப்படுத்தலாகஜே இருக்கும், இருந்தாலும் படம் சேளியான பிறகு நீங்கள் அமத உண்மம என்று ஒப்புக் சகாள்வீர்கள். இது ஜபான்றசதாரு திமரக்கமதமய எழுதுேது சாதாரணமான விஷ யம் அல்ல, ோசிக்கும் ஜபாது எனக்கு சற்று சபாறாமமயாகஜே இருந்தது.
நல்ல படம் ேரஜேண்டும் என்று நிமறய ஜபசுகிஜறாம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி சசய்ேதில்மல. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரோதம் அளிக்கிஜறன். இந்தத் திமரப்படத்மத ரசிகர்களுடன் திமரயரங்குகளில் காண்பதற்கு நானும் ஆேலாக காத்திருக்கிஜறன்.” என்றார்.
ட்ரிம் ோரியர் பிக்சர்ஸ் நிறுேனத்தின் உரிமமயாளரான எஸ் ஆர் பிரபு ஜபசுமகயில், “இந்தத் திமரப்படத்மத உலகம் முழுேதும் திமரயரங்குகளில் சேளியிடுேதற்கு ோய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுமடய முதல் நன்றி. இப்படத்மத உருோக்கத்தின் சதாடக்க நிமலயில் இருந்து எனக்கு சதரியும். இதில் பணியாற்றியேர்கள் அமனேரும் சநருக்கமான நண்பர்கள். நண்பர்கள் ஒன்றிமணந்து உருோக்கும் பமடப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏசனனில் நண்பர்களாக இருந்து பமடப்மப உருோக்கும் ஜபாது அேர்கள் எந்த சோமலயும் எளிதாக எதிர்சகாள்ோர்கள். இந்தப் படத்தில்
நடித்திருக்கும் அமனேருக்கும் என்னுமடய ோழ்த்துகள். இந்தத் திமரப்படம் சேற்றி சபறுேதற்காக நாங்களும் கடுமமயாக உமழக்க தயாராக இருக்கிஜறாம். இக்கமத நம்மில் பலரும் ஜகட்டு பார்த்த சம்பேங்களுடன் சதாடர்புமடயது. படம் பார்க்கும்ஜபாது அந்த சம்பேத்துடன் எளிதில் சதாடர்பு படுத்திக் சகாள்ளும் ேமகயில் திமரக்கமத அமமந்திருக்கிறது. இன்மறய சூழலில் அமனேரும் ரசிக்கும் ேமகயிலான திரில்லர் ோனரில் இந்த திமரப்படம் அமமந்திருக்கிறது. அதனால் இந்த திமரப்படம் சேற்றி சபறும் என உறுதியாக நம்புகிஜறன்,” என்றார்.
நடிமக சானியா ஐயப்பன் ஜபசுமகயில், “ஆர். ஜே. பாலாஜியுடன் இமணந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுேமர இது ஜபான்ற கதாபாத்திரங்கமள ஏற்று நடித்ததில்மல. அற்புதமான ோய்ப்மப ேழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் ஜததி முதல் படம் திமரயரங்குகளில் சேளியாகிறது, அமனேரும் திமரயரங்கத்திற்கு சசன்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க ஜேண்டும் என ஜகட்டுக்சகாள்கிஜறன்,” என்றார்.
இயக்குநர் சித்தார்த் விஸ்ேநாத் ஜபசுமகயில், “அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான ஜமமடமய ேழங்கிய அமனேருக்கும் இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன். படத்மதப் பற்றி அதிகம் ஜபசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிமககள், பணியாற்றிய சதாழில்நுட்பக் கமலஞர்கமளப் பற்றி ஜபசுேதற்கு முன் அமனேருக்கும் இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன். இந்த திமரப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- சசல்ேராகேன் -பாலாஜி சக்திஜேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் ஜமற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அேர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமமயான ஒத்துமழப்மப ேழங்கினார்கள்.
மநஜீரிய நாட்டில் இருந்து சாமுஜேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு ேருமக தந்து நடித்தார். ஜகரளாவில் இருந்து ஷஃரப் உதீன் – க்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.
இந்த ஜமமடக்காக… ஜமமடக்கு ேருேதற்காக ேழி அமமத்துக் சகாடுத்தேர் இயக்குநர் பா. ரஞ்சித். அேரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றிஜனன். நிமறய விஷ யங்கமள கற்றுக் சகாண்ஜடன். அதற்காக அேருக்கும் இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்.
சசார்க்கோசல் படத்தின் கமதமய மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மம சம்பேத்மத மமயமாக மேத்து எழுத திட்டமிட்ஜடாம். ‘ேடசசன்மன’, ‘விருமாண்டி’ என இதற்கு முன் சேளியான கல்ட் திமரப்படங்கமள பார்த்ஜதாம். அதன் பிறகு இந்த பமடப்மப வித்தியாசமான ஜகாணத்தில் வித்தியாசமாக ேழங்கலாம் என தீர்மானித்ஜதாம். இதற்காக ராேமுந்திரியில் உள்ள சிமறக்குச் சசன்று சிமற மகதிகளுடன் ஜபசிஜனாம். அந்தத் தருணத்தில் தேஜற சசய்யாமல் ஏராளமானேர்கள் சிமறயில் இருப்பமத கண்ஜடாம். அேர்கமள விசாரமண மகதி என குறிப்பிடுோர்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு ஜமல் சிமறயில் விசாரமண மகதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகேலும் கிமடத்தது. இேர்களுக்கு நீதிமன்றம் இதுேமர எந்த தண்டமனயும் ேழங்கவில்மல. இருந்தாலும் இேர்கள் சிமறயில் இருக்கிறார்கள். அேர்களிடம் உமரயாடும்ஜபாது அேர்களிடம் இருந்த ஒஜர விஷ யம் நம்பிக்மக. அேர்கள் என்றாேது ஒருநாள் இந்த சசார்க்கோசல் திறந்து வீட்டிற்குச் சசன்று குடும்பத்தினருடன் ோழலாம் என நம்பிக்மகயுடன் இருக்கிறார்கள். அந்த விஷ யம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்மேயாளர்களுடன் எளிதில் சதாடர்பு சகாள்ளும் என நம்புகிஜறன். எஜமாஷனல் வித் ஆக்ஷ ன் திரில்லராக இந்த திமரப்படம் இருக்கும். இர ண்டு மணி ஜநரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திமரப்படத்மத நாங்கள் உருோக்கி இருக்கிஜறாம். இந்த பமடப்மப ரசிகர்களாகிய நீங்கள் எப்படி ேரஜேற்பு அளிப்பீர்கள் என்ற ஆேலுடன் காத்திருக்கிஜறன். இந்தத் திமரப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர ஜேண்டும் என ஜகட்டுக்சகாள்கிஜறன்,” என்றார்.
நடிகர் ஆர். ஜே. பாலாஜி ஜபசுமகயில், “அமனேருக்கும் ேணக்கம். பிரதம மந்திரி- ேனாதிபதி -முதலமமச்சர் – ஆகிய மூேமரத் தவிர அமனேருக்கும் நன்றி சசால்லி விட்ஜடாம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றமர ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிமறய அறிமுக கமலஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அேர்கள் அமனேரும் தங்களுக்கு உதவியேர்களுக்கு நன்றி சதரிவித்தார்கள். நான் கீஜழ அமர்ந்திருக்கும் ஜபாது ஜமமடயில் ஜபசிய அமனேரின் ஜபச்மசயும் ரசித்து ஜகட்ஜடன். அஜதஜபால் கடந்த ஒன்றமர ஆண்டு காலமாக இேர்கள் படத்மத ரசித்து ரசித்து எடுப்பமதயும் பார்த்து இருக்கிஜறன். நான் நடித்த ஒரு படத்மத ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுேமர பார்க்கவில்மல. அதற்கு காரணம் நான் இேர்கள் மீது மேத்திருக்கும் நம்பிக்மக. இந்தப் படத்தில் நடிப்பதற்கு ோய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்.
என்னிடமிருந்து நடிப்மப அேர் ோங்கினார். அேரிட த்தில் எழுத்து ேடிேத்தில் முழு திமரக்கமதயும் இருந்தது. இதற்காக உமழத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா – அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.
இந்தப் படத்தில் டீசர் சேளியானவுடன் என்னுமடய நண்பர்களான நிமறய ஹீஜராக்கள் இயக்குநருக்கு ஜபான் சசய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்ஜனாட்டம் மற்றும் படம் சேளியான பிறகு அேருக்கு மிகப்சபரிய ோய்ப்புகள் கிமடக்க ஜேண்டும் என பிரார்த்திக்கிஜறன்.
படப்பிடிப்பு தளத்தில் அேருமடய குழுவினமர நான் கலாய்த்து இருக்கிஜறன். ஏசனன்றால் அேர்கள் எப்ஜபாதும் ஆங்கிலத்தில் உமரயாடிக் சகாண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் – இந்த படத்தில் ஒரு பாடமல எழுதி இருக்கிறார்.
ஒளிப்பதிோளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமமயானேர்கள். அேளர்களுடன் இமணந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அமடகிஜறன். இேர்களிடமிருந்து நிமறய விஷ யங்கமள கற்றுக் சகாண்டிருக்கிஜறன். நான் நடித்த திமரப்படங்களிஜலஜய இந்த படத்தில் தான் ஜபாட்ஜடாகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்சபரிய ஜேமலமய எளிதாகவும், சிரமமின்றியும் சசய்பேர் ஒளிப்பதிோளர் பிரின்ஸ். அேருக்கு சபரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
இப்படத்தின் எடிட்டர் சசல்ோவுடன் இமணந்து ‘எல்ஜகஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விஜசஷங்க’, ‘சிங்கப்பூர் சலூன்’ என அமனத்து படத்திலும் இமணந்து பணியாற்றியிருக்கிஜறன். அேருடன் இந்த படத்திலும் இமணந்ததில் மகிழ்ச்சி அமடகிஜறன். அேருக்கும் இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன். இந்த படத்தில் அேருக்கு மிகப்சபரிய அங்கீகாரம் கிமடக்கும் என்று நம்புகிஜறன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அேருக்கு ஜதசிய அளவில் விருது கிமடக்க ஜேண்டும் என்று இமறேமன பிரார்த்திக்கிஜறன்.
கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்சபரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த திமரப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு ேருமக தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புசராஜமாஷன் சசய்து ேருகிறார். அேர் இந்த படத்தில் தன்னுமடய சிறப்பான பங்களிப்மப ேழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சதலுங்கு, கன்னடம் என அமனத்து சமாழிகளிலும் அேரும் சேற்றி சபற ஜேண்டும் என ோழ்த்துகிஜறன்.
சசல்ேராகேன் திமரயில் ஜதான்றினாஜல சபரிய நட்சத்திர நடிகர் ஜபால் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அேர் எப்ஜபாதும் அமமதியாக இருப்பார். அேருக்கு நண்பர்களும் குமறவு. படபிடிப்பு தளத்தில் மிக குமறோகஜே ஜபசுோர். மிகப்சபரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்ஜே எங்களுக்கு இருந்தது.
ஜமலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அமனேருக்கும் இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்.
இந்தப் படம் எனக்கு ஸ்சபஷலானது. ஏசனனில் படத்மத இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்சகட் விமளயாடும் ஜபாது எனக்கு பின்னால் நின்று சகாண்டிருப்பான். அேனது இயக்கத்தில் நடித்திருக்கிஜறன்.
நான் சூர்யாவின் படத்மத இயக்கிக் சகாண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அேருமடய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் சபற்றதற்கு இந்த தருணத்தில் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்.
திங்க் ஸ்டுடிஜயாஸ் தயாரிப்பாளர் ஸ்ேரூப். எல் ஜக ஜி படம் சேளியான தருணத்திலிருந்து என்னுடன் இமணந்து ஒரு படத்தில் பணியாற்ற ஜேண்டும் என்று விருப்பம் சதரிவித்து இருந்தார். இந்த படத்தின் கமதமய இரவு 10 மணி அளவிற்கு ஜகட்டுவிட்டு அடுத்த நாள் காமலயில் இமணந்து பணியாற்றலாம் என சம்மதம் சதரிவித்தார். இதற்காக அேருக்கு இந்த தருணத்தில் என் நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன்.
இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்சபஷல் ஆனது. ‘தீயா ஜேமல சசய்யணும் குமாரு’ படம் சேளியான தருணத்திலிருந்து இதுேமர 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுமடய மமனவி திே்யா நாகராேன் இந்த நிகழ்விற்கு ேருமக தந்திருக்கிறார். அேர் கலந்து சகாள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.
சசார்க்கோசல் படத்மத பற்றி ஜபசுேதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்மல. இந்த படம் நன்றாக ேந்திருக்கிறது. பார்த்தேர்கள் அமனேரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் சபரும் ேரஜேற்பு கிமடத்தது. தற்ஜபாது படத்தின் முன்ஜனாட்டம் சேளியாகி இருக்கிறது. இதற்கும் சபரும் ேரஜேற்பு கிமடக்கும் என்று நம்பிக்மக இருக்கிறது.
இதற்கு முன் ஒரு திமரப்படத்தின் இமச சேளியீட்டு விழாவில் சர்ச்மசமய ஏற்படுத்து ேமகயில் எமதயாேது ஜபச ஜேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்ஜபாது என்ன நிமனக்கிஜறன் என்றால்.. ஜபசுேதற்கு எதுவும் இல்மல என்றாலும் பரோயில்மல. படத்தின் கன்சடன்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.
நான் 2006ம் ஆண்டிலிருந்து இமதத்தான் சசால்லிக் சகாண்டிருக்கிஜறன். விற்பமன சசய்ேதற்காக ஒரு கமடக்கு நாம் பிஸ்கட்மட எடுத்து சசன்று விட்டால் அமத மற்றேர்கள் நன்றாக இருக்கிறது.
இல்மல என்று சசால்லத்தான் சசய்ோர்கள். அஜதஜபால் தான் சினிமாவும். ரசிகர்கமள சசன்றமடந்த பின் ஒரு படத்மதப் பற்றி அேர்கள் விமர்சனம் சசய்ோர்கள்.
ஒரு படம் சேளியான பிறகு அமதப்பற்றி யார் ஜேண்டுமானாலும் எப்படி ஜேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அேர்களுமடய சுதந்திரம். யாரும் அேர்களிடத்தில் இருக்கும் சசல்ஜபாமன பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்மல.
சசார்க்கோசல் படத்தில் கன்சடன்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்மத பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒஜர காரணத்திற்காகத் தான் ட்ரீம் ோரியர் பிக்சர்ஸ் நிறுேனம் சேளியிடுகிறது. இேர்கள்தான் என்னுமடய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநிஜயாகஸ்தர்கள்.
ஜபாட்டிகள் நிமறந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் மரட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல சதாமகமய சகாடுத்து இப்படத்தின் உரிமமமய ோங்கி இருக்கும் சநட்பிளிக்ஸ் நிறுேனத்திற்கும் என்னுமடய நன்றிமய சதரிவித்துக் சகாள்கிஜறன். அேர்கள் எங்கள் குழு மீது மேத்த நம்பிக்மகக்கும் நன்றி சதரிவிக்கிஜறன்.
தற்ஜபாசதல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. சேளியில் ஜதசியக்சகாடி ஒன்றிமன மகயில் ஏந்தி சகாண்டு இந்தியன் என்ற உணர்ஜோடு இருந்தால் அதற்கும் ஏதாேது விமர்சனம் சசய்ோர்கஜளா என்ற பயம் ஏற்படுகிறது.
நான் பாோமடயும் கிமடயாது. சங்கியும் கிமடயாது. அமனத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிோன ஜேண்டுஜகாள் மேக்கிஜறன். நீங்கள் அரசியமல மட்டும் பாருங்கள். சினிமாமே விட்டு விடுங்கள். சினிமாவில் ோரந்ஜதாறும் திமரப்படங்கள் சேளியாகின்றன . திமரப்படங்கமள விமர்சித்து அதமன அழிப்பதில் எதற்காக உங்களுமடய ஆற்றமல வீணடிக்கிறீர்கள்.
அஜதஜபால் ரசிகர்களிடத்திலும் ஒரு ஜேண்டுஜகாமள மேக்கிஜறன் அதாேது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விேய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என எல்லா ரசிகர்களும் நல்ல திமரப்படங்கமள பாருங்கள். படம் பிடிக்கவில்மல என்றால் விமர்சனம் சசய்யுங்கள். அது உங்கள் உரிமம. ஆனால் அேர்கள் படம் ேந்தால் அடிக்க ஜேண்டும் என்றும் இேர்கள் படம் ேந்தால் அடிக்க ஜேண்டும் என்றும் ஜேமல சசய்யாதீர்கள். டார்சகட் சசய்து விமர்சனம் சசய்யாதீர்கள். இதற்காக உங்களுமடய ஆற்றமல வீணடிக்காதீர்கள்.
நாங்கள் ஒரு நல்ல படத்மத எடுத்து இருக்கிஜறாம். அமனேரின் ஆதரவு இருந்தால் தான் இந்தத் திமரப்படமும் ஒரு லப்பர் பந்து ஜபான்ஜறா அல்லது ோமழ படம் ஜபான்ஜறா சேற்றி சபற்று அமனத்து தரப்பு மக்களிடமும் சசன்று ஜசரும். 29ம் ஜததி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கமலஞர்கள் ஒன்றிமணந்து ஒரு பமடப்பிமன உருோக்கி இருக்கிறார்கள். அமனேரும் திமரயரங்கத்திற்கு ேருமக தந்து படத்மத பார்த்து ரசித்து ஆதரவு தர ஜேண்டும் என ஜகட்டுக்சகாள்கிஜறன்,” என்றார்.