புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

62

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 13-1-25 போகி அன்று இரவு 9:00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வேலை முக்கியம் என்று சொல்லும் ஆண்கள் VS வீடுதான் முக்கியம் என்று சொல்லும் பெண்கள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர்கள் திரு.ரமேஷ் கண்ணா, திரு. சக்தி சிதம்பரம் மற்றும் திருமதி லஷ்மி ராமகிருஷ்ணன் பங்கு பெற்றுள்ளனர்

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்து கொண்டு பேசி உள்ளார்கள்.இந்நிகழ்ச்சியை திரு.ஜான் தன்ராஜ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com