Srilanka Central Minister Jeevan Thondamaan met RM Veerappan

388

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான திரு சவ்வியமூர்த்தி அவர்களின் பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான திரு ஜீவன் தொண்டமான் அவர்கள் அருளாளர் ஐயா,திரு ஆர்.எம்.வீ அவர்களை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆர் அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார்!

ஐயா,அருளாளர்திரு ஆர்.,எம்.வீ அவர்கள் இலங்கையில் தமிழ்வழி கல்வியை மேம்படுத்தவும் தமிழ்வளர்ச்சிக்கு பாடுபடவும் வேண்டினார்!

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com