Sathiyam tv program Ungal oor ungal kural write up and images

330

 

“உங்கள் ஊர் உங்கள் குரல்”

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “உங்கள் ஊர் உங்கள் குரல்” செய்தி தொகுப்பில் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடக்கும் செய்திகளை ஒன்று விடாமல் சொல்கிறது. குறிப்பாக உங்கள் ஊரில் நடக்கும் செய்திகளை உங்கள் குரலாக சத்தியம் தொலைக்காட்சி உலகிற்கு தெரியப்படுத்துகிறது. முழுக்க முழுக்க தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் குரல்கள், கோரிக்கைகள், அவலங்கள் எடுத்துச்சொல்லி, அதற்கு தீர்வு காணும் வகையில் ஒளிபரப்பப்படுகிறது.. உங்கள் ஊர் உங்கள் குரல் செய்தி தொகுப்பை ஐரின் தொகுத்து வழங்குகிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com