Cinema & Cinathathirai Producion ManagerM.Kesavaraj’s Daughter’s wedding Event stills & news

483

Production Manager M.kesavaraj’s daughter wedding Event stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிர்வாகி திரு M.Kesavaraj மகள் K.Keerthi Shrathah (a) Jaanu & Ram அவர்களின் திருமண வரவேற்பு விழா 14.9.2021 அன்று மாலை சென்னை- மதுரவாயல் S.P.P கார்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது… மேலும், மணமக்கள் Ram & Jaanu You Tube சேனலில் மிகவும் பிரபலமானவர்கள்… இவ்விழாவில் பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் வனிதா விஜயகுமார், ராதா (சுந்தரா டிராவல்ஸ் ), ஸ்ரீகுமார், சமிதா, சரண்யா துரதி, ராஜ்கமல், லதாராவ், J.லலிதா, ரவிவர்மா (CNS தலைவர்), சிவன் சீனிவாசன், ராஜ்காந்த், சாக்க்ஷிசிவா மற்றும் பிரபல You Tubers மதன் கௌரி, இர்பான்ஸ் வீவ், சுகெல் பமி, RJ விக்னேஷ், சேட்டை ஷெரிப், RJ ஷா, VJ அர்ச்சனா, கண்மணி மற்றும் கலைத்துறை சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்து பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்…

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com