தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று நடைபெற்றது

 

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று காலை (21-11-2024, வியாழக்கிழமை), சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமகன் – திரு.ஆகாஷ்

மணமகனின் பெற்றோர்

திரு.ரா.பாஸ்கரன்
திருமதி. பா.தேன்மொழி

மணமகள் – திருமதி. தரணீஸ்வரி

மணமகளின் பெற்றோர்

திரு.சிகே ரங்கநாதன்
திருமதி. தேன்மொழி ரங்கநாதன்

மணமக்களை வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள்

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
திருமதி துர்கா ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருமதி கிருத்திகா உதயநிதி
TR பாலு MP
தயாநிதி மாறன் MP
கனிமொழி MP
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் ரகுபதி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் MRK பன்னீர் செல்வம்
பா.ம.க கட்சி தலைவர் G k மணி
Ck ரங்கநாதன் கவின்கேர் குழும நிறுவனங்கள்
நடிகர் விக்ரம்
நடிகர் தனுஷ்
நடிகர் சிவகார்த்திகேயன்
இயக்குநர் அட்லீ
இசையமைப்பாளர் அனிருத்
லைகா தமிழ்குமரன்
இயக்குநர் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா
நடிகர் அருள்நிதி
நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகர் மஹத்
இசையமைப்பாளர் தரண்குமார்
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
நடிகர் கலையரசன்
நடிகர்,டாக்டர் தீரஜ்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
இயக்குநர் ரவிகுமார்
பாடலாசிரியர் விவேக்
நடிகர் பாலசரவணன்
நடிகை தேஜு அஸ்வினி
தயாரிப்பாளர் அருண் விஸ்வா
நடிகை காயடு லோகர்
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்
நடிகர் பிரேம்

உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

Actor DhanushActor SivakarthikeyanActor VikramChief Minister Mr. M. K. StalinDeputy Chief Minister Udayanidhi Stalindirector AtleeMrs. TaraneeswariProducer and Director Mr.Akash
Comments (0)
Add Comment