After carving a niche for herself in Tamil cinema, Sai Dhanshika is now all set to enter the neighbouring Telugu film industry, popularly Tollywood. She
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா ‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு